Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யூனுஸ் அபுஜாகொப் சுட்டுக்கொல்லப்பட்டார்! உறுதிப்படுத்தியது ஸ்பெயின் காவற்துறை

In ஐரோப்பா
Updated: 17:07 GMT, Aug 21, 2017 | Published: 16:57 GMT, Aug 21, 2017 |
0 Comments
1229
This post was written by : Sivaguru Siva

பார்சலோனா தாக்குதலின் முக்கிய சந்தேக நபரான யூனுஸ் அபுஜாகொப்  இன்று ஸ்பெயினின் சுபிரத் நகரில் காவற்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்டபோது அவர் வெடிகுண்டுப்பட்டி ஒன்றை அணிந்திருந்ததாகவும் காவற்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்சலோனா தாக்குதலின் பின்னர் அங்கிருந்து தப்பியோடிய யூனுஸ் அபுஜாகொப்பைத் தேடி ஐரோப்பிய ரீதியில் தேடுதல் வேட்டை ஆரம்பிக்கபட்ட நிலையில் இன்று கொல்லப்பட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg