Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பார்சிலோனா தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரான்ஸ், ஸ்பெய்ன் அமைச்சர்கள் மௌன அஞ்சலி

In
Published: 10:55 GMT, Aug 23, 2017 |
0 Comments
1210
icon_com
This post was written by : Elakkiya

பிரான்ஸ் மற்றும் ஸ்பெய்ன் உள்துறை அமைச்சர்கள் பார்சிலோனா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இருநாட்டு ஒத்துழைப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று (புதன்கிழமை) பரிஸில் ஒன்றுகூடிய ஜெரால்ட் கொலம்ப் (Gerard Collomb), மற்றும் ஜூவான் இக்னாசியோ (Juan Ignacio Zoido) ஆகியோர் தமது கலந்துரையாடலுக்கு முன்பாக இந்த மௌன அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

கடந்த வாரம் சர்வதேசத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பார்சிலோனா தாக்குதலில் 13 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg