Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தேர்தலை ஒத்தி வைக்கும் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது: பைசர் முஸ்தபா

In இலங்கை
Published: 10:06 GMT, Aug 24, 2017 |
0 Comments
1102
icon_com
This post was written by : Vithushagan
aa81e139a9f9cc71e1c426d2081f352f_L

அரசாங்கத்திற்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைப்பதற்கு எந்த ஒரு தேவையும் கிடையாது என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை சமர்பித்து இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலே அமைச்சர் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் ஒரு அமைச்சரின் தேவைக்கு அமையவே எல்லை நிர்ணயம் இடம்பெற்றது எனவும் அதன் மூலம் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg