Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விஷாலின் தங்கைக்கு இன்று திருமணம்!

In சினிமா நிகழ்ச்சிகள்
Published: 07:54 GMT, Aug 28, 2017 |
0 Comments
3510
icon_com
This post was written by : Surenth
IMG-20170827-WA0064

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷாலின் தங்கையான ஐஸ்வர்யா ரெட்டிக்கும் உம்மிடி க்ரிதிஷ்கும் இடையில் இன்று (திங்கட்கிழமை) திருமணம் மிக சிறப்பாக இடம்பெற்றது.

மேயர் ராமநாதன் செண்டர் திருமண மண்டபத்தில் காலை 10.10 மணி அளவில் இருந்த சுப முகூர்த்த நேரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண வைபவத்தில், அரசியல் தலைவர்கள், நடிகர் சங்க தலைவர், உறுப்பினர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள், மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20170827-WA0024 IMG-20170827-WA0057 IMG-20170827-WA0059 IMG-20170827-WA0062

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg