Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மெஸ்ஸியும் நெய்மரும் பிரிவு! இழப்பினை ஈடுகட்ட இளம் புயல் ஒஸ்மான்

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:17 GMT, Aug 29, 2017 | Published: 07:17 GMT, Aug 29, 2017 |
0 Comments
1152
icon_com
This post was written by : Puvanes
nymer001

ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 145 மில்லியன் யூரோவிற்கு பிரான்ஸ் வீரர் ஒஸ்மான் டெம்பெல்ஐ ஒப்பந்தம் செய்துள்ளது.

குறித்த கால்பந்து தொடரில் பலம் வாய்த அணியான பார்சிலோனாவில் மெஸ்ஸி, நெய்மர் மற்றும் சுவாரஸ் ஆகிய தலை சிறந்த வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.

இதனால் அசைக்க முடியாத பலத்துடன் இருந்த பார்சிலோனா அணியில் இருந்து, நெய்மரை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி தம் பக்கமாக ஒப்பந்தம் செய்து கொண்டது.

நெய்மரின் இழப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சிய பார்சிலோனா, பிரான்ஸ் வீரர் ஒஸ்மானை அதிக விலை கொடுத்து தம் பக்கமாக சேர்தது கொண்டுள்ளது.

200  மில்லியன் யூரோக்களை கொடுத்து நெய்மரை செயின்ட் ஜெர்மைன் அணி வாங்கியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg