Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான நலன்களை குறைக்க அவுஸ்ரேலிய அரசு தீர்மானம்

In
Updated: 06:00 GMT, Aug 31, 2017 | Published: 05:56 GMT, Aug 31, 2017 |
0 Comments
1250
icon_com
This post was written by : Risha
MANUS ISLAND FILE

அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருவோருக்கான நலத்திட்டங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவுஸ்ரேலியாவில் தஞ்சம் கோருவோரை நாட்டைவிட்டு வெளியேற தூண்டும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான வீட்டு வசதிகள் மற்றும் அவர்களது வாழ்வாதாரத்திற்கான உதவிகள் என்பவற்றை குறைக்க அவுஸ்ரேலிய அரசு தீர்மானித்துள்ளது.

அரசாங்கம் குறிப்பிட்டுள்ள குறித்த அகதிகள், அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் நடத்தப்படும் நவூரு மற்றும் மனுஸ் தீவுகளிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg