Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரத்தினபுரியில் வாகன விபத்து: மூவர் உயிரிழப்பு!

In இலங்கை
Published: 04:39 GMT, Sep 1, 2017 |
0 Comments
1160
icon_com
This post was written by : Ravivarman
download (3)

இரத்தினபுரி – பட்டுகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகனம் ஒன்றும், கப் ரக வாகனம் ஒன்று மோதியதாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு ஆண்கள் மற்றும் பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg