Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐஸ்வர்யா மொட்டை அடித்தாரா? அடிக்கப்பட்டாரா?

In சினிமா
Published: 06:44 GMT, Sep 1, 2017 |
0 Comments
1995
This post was written by : Surenth
Aishwary

உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய் மொட்டை அடித்துள்ளது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிக்கும் வகையில் சிலர் மொட்டை அடித்து தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராயும் தனது முடியை தானம் செய்துள்ளார் என நினைக்க வேண்டாம். மர்ம நபர் ஒருவர் ஐஸ்வர்யா ராயின் ஒரு படத்தை எடிட்டிங் செய்து இவ்வாறு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இந்த படம்தான் சமூக வலைதளங்களில் ரெண்டாக மாறி வைரலாக பரவி வருகிறது.

இதேவேளை, அண்மையில் ஓவியா தனது கூந்தலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg