Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

புதியவர்களுடன் சிரேஷ்ட வீரர்கள் இணைய வேண்டும்: மலிங்க

In விளையாட்டு
Updated: 06:51 GMT, Sep 1, 2017 | Published: 06:50 GMT, Sep 1, 2017 |
0 Comments
1834
icon_com
This post was written by : Risha
Malinga

புதிய வீரர்களுடன் சிரேஷ்ட வீரர்களும் இணைந்து விளையாடினாலேயே அணியின் வெற்றியை உறுதிபடுத்த முடியும் என லசித் மலிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடனான நான்காவது ஒருநாள் போட்டியின் தோல்வியை தொடர்ந்து ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”சாமர சில்வா, ஜெஹான் முபாரக், மலிங்க பண்டார, குசல் லொகுஆராச்சி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டமையே அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணம்.

முன்பு அணியில் பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் காணப்பட்டனர். ஆனால், தற்போது அந்நிலை மாறியுள்ளது. சிரேஷ்ட வீரர்கள் அணியில் இருந்திருந்தால், சர்வதேச போட்டிகளில் இவ்வாறு தோல்வியை சந்திக்க நேரிட்டிருக்காது” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg