Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசியாவில் அமெரிக்காவின் முக்கிய பங்குதாரர் இலங்கை!

In இலங்கை
Published: 10:06 GMT, Sep 1, 2017 |
0 Comments
1171
This post was written by : Ravivarman
Local_News

தென் ஆசியாவில் முக்கிய பங்குதாரராக இலங்கையை அமெரிக்கா கருதுகின்றது என, அமெரிக்க பதில் துணை ராஜாங்கச் செயலாளர் அலிஸ் வேல்ஸ் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தென் ஆசியாவிற்கான தந்திரோபாய திட்டத்தின் முக்கிய பங்குதாராக இலங்கை திகழ்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆட்சி வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அனைத்து வழிகளிலும் இயன்றளவு இலங்கைக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா விரும்புகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg