Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெல்லாவெளியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

In இலங்கை
Updated: 11:50 GMT, Sep 1, 2017 | Published: 11:49 GMT, Sep 1, 2017 |
0 Comments
1074
This post was written by : Arul Jesu
elephant

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் வெல்லாவெளி பகுதியை சேர்ந்த தம்பிராசா திருச்செல்வம் என்ற 62 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg