Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அனிதா தற்கொலை… துயர அதிர்வுகள்

In
Updated: 16:53 GMT, Sep 1, 2017 | Published: 16:07 GMT, Sep 1, 2017 |
0 Comments
1485
icon_com
This post was written by : Sivaguru Siva
anitha

00
உடலப்பரிசோதனை செய்யப்பட்ட அனிதாவின் உடலை வாங்குவதற்கு அவரது தந்தை சண்முகம் மறுப்பு
000
உடல் வைக்கப்பட்டுள்ள அரியலூர் மருத்துவமனைக்குள் அதிமுக கொறடா தாமரை ராஜேந்திரன் செல்வதற்கு மக்கள் எதிர்ப்பு.
000
தமிழகம் முழுக்க போராட்டம் நடத்த மாணவர்கள் தயாராகி வருவதாக செய்திகள் பரவியதால் சென்னை மெரினா கடற்கரையில் காவற்துறை கடும் பாதுகாப்பு.
000
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை நம்பி தமிழக அரசு ஏமாந்துவிட்டதாக  திமுக பிரமுகர் துரைமுருகன் கண்டனம்.
000
அனிதாவின் மரணத்தில் அரசுக்குப் பாடம் கற்றுக் கொடுப்போம் என  நடிகர் கமல்ஹாசன் சீற்றம்.
000
அனிதாவின் குடும்பத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்.
000
அனைத்து ஜனநாயக சக்திகளும் மாணவர்களும் அனிதாவின் மரணத்துக்காக அணி திரள வேண்டும் என திருமாவளவன் அழைப்பு.
000
இது மத்திய அரசும், மாநில அரசும் செய்த படுகொலை
இயக்குநர் கௌதமன் கண்டனம்.
00
நீட் தேர்வு சமூக நீதிக்கான பெரும் முட்டுக்கட்டை என்பதை மாணவி அனிதாவின் மரணம் உணர்த்துகிறது.- டிடிவி தினகரன் .
000
தமிழக அரசின் மெத்தனம் காரணமாகவே மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.- தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றச்சாட்டு
000
ஒரு அருமை மாணவியை அன்பு மகளை, எதிர்கால மருத்துவரை தமிழகம் இழந்துவிட்டது நடிகர் விவேக்.
00
அனிதா மரணத்தை முன்வைத்து கொடூர அரசியல் செய்வது மாணவரின் எதிர்காலத்துக்கு எதிரானது. பா.ஜ.க தமிழிசை சௌந்தராஜன்.
000
அனிதாவின் குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபா நிதியுதவி. அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை.- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
000

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg