Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீரில் மூழ்கி பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு!

In இலங்கை
Updated: 16:44 GMT, Sep 1, 2017 | Published: 16:44 GMT, Sep 1, 2017 |
0 Comments
3574
This post was written by : Vithushagan

எம்பிலிபிட்டிய கொலன்ன உள்ளிந்துவாவ பிரதேசத்தில் உள்ள ஆற்றில் நீராட சென்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) மாலை கிங்கங்கையில் நீராட நான்கு இளைஞர்களும்  பிக்கு ஒருவரும் சென்றுள்ளனர். நீராடிகொண்டிருக்கும் போது அதில் ஒருவர் நீரில்  மூழ்கி  உயிரிழந்துள்ளார்.

கொலன்ன ஹேயஸ் அலிவாடி பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய ருகுனு பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவனாகிய சமன்குமார என்பவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 2.00 மணியளவில்  கடற்படை சுழியோடிகளினால்  மீட்கப்பட்டது.

death (1) death (2) death (6)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg