Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வந்த வேகத்தில் கிளம்பினார் – ஜேகப் சூமா

In இலங்கை
Updated: 04:41 GMT, Sep 2, 2017 | Published: 04:41 GMT, Sep 2, 2017 |
0 Comments
1248
This post was written by : Arul Jesu

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் சூமா நேற்று நள்ளிரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சில மணித்தியாலங்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவுக்கு செல்லும் வழியில் அவர் இலங்கையில் தங்கியதாகவும், அதிகாலை ஒன்று 40 அளவில் மீண்டும் சீனாவை நோக்கி பயணித்தாகவும் விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் விமான நிலையத்தில் தங்கியிருந்து இரவு உணவை எடுத்துக் கொண்டுள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் சூமா சீனாவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.

கடந்த வருட ஆரம்பத்தில் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சூமா வெற்றிப் பெற்றமை குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg