Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 32 ஆவது நினைவு தினம் இன்று

In இலங்கை
Published: 05:47 GMT, Sep 2, 2017 |
0 Comments
1185
icon_com
This post was written by : Arul Jesu

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில், மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 32 ஆவது நினைவு தினம் இன்று (சனிக்கிழமை)அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த நினைவுதின நிகழ்வுகள் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தர்மலிங்கத்தின் புதல்வருமான சித்தார்த்தன்,  நாடாளுமன்ற உறுப்பினர் ம.சுமந்திரன், வட மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அன்னாரின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

1 3 5 10 11 16 17 18

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg