Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரித்தானிய விமானப் படையில் பெண்களுக்கு வாய்ப்பு!

In
Updated: 07:44 GMT, Sep 2, 2017 | Published: 07:44 GMT, Sep 2, 2017 |
0 Comments
1154
icon_com
This post was written by : Risha
Brit

பிரித்தானிய அரச விமானப் படையானது, தனது அனைத்து பணிகளிலும் பெண்களை இணைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது.

இதன்மூலம், பாதுகாப்பு சேவையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரிசமமாக இடமளித்து அனைத்து பணிகளிலும் ஈடுபட அங்கீகாரம் வழங்கிய பிரித்தானிய இராணுவத்தின் முதல் பிரிவு என்ற பெருமையை அடையும் முயற்சியாகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

போரில் ஈடுபடும் பெண்கள் மீதான தடை கடந்த வாரம் நீக்கப்பட்டதை தொடர்ந்து, பெண்களிடம் விண்ணப்பம் கோரும் பணியில் பிரித்தானிய அரச விமானப் படை இறங்கியுள்ளது.

பாதுகாப்பு துறையில் பெண்களை பங்கேற்க அனுமதிப்பதானது, சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முற்போக்கான நகர்வாகும் என பிரித்தானிய அரச விமானப் படையின் பயிற்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg