Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கீதா குமாரசிங்க வைத்தியசாலையில்

In இலங்கை
Published: 09:05 GMT, Sep 2, 2017 |
0 Comments
1163
icon_com
This post was written by : Arul Jesu
geetha

கூட்டு எதிரணியை பிரதிநிதிதுவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தனது வீட்டில் திடிர் விபத்தை எதிர்நோக்கிய நிலையில் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிசிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது வீட்டில் எரிவாயு சிலிண்டர் ஒன்றை பொருத்த முற்பட்ட போது அவர் எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg