Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்விக்கு உதவி செய்யத் தயார்: விஷால் அறிவிப்பு!

In சினிமா
Published: 09:09 GMT, Sep 2, 2017 |
0 Comments
1300
This post was written by : Ravivarman
aaa

நீட் தேர்வு குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட, அனிதாவைப் போன்றவர்கள் என்னை ஒரு சகோதரனாக நினைத்து அணுகினால் படிப்புக்குண்டான உதவிகளை செய்துதர தயாராக இருக்கிறோம் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

மாணவி அனிதா தற்கொலையை அடுத்து பலரும் தமது ஆதரவுக் குரல்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஷாலும் வெளியிட்டுள்ள அறிக்கையில் படிப்புக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.

மக்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வார்கள் அல்லது மறந்துவிடுவார்கள் என்ற அலட்சியத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் இனிமேல் திருந்த வேண்டும். இனி தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் பாதிக்காத வகையில் எங்களுக்காக ஆட்சியாளர்கள் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg