Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நெருக்கடியில் விஜயகலா: பறிபோகுமா பதவி?

In இலங்கை
Published: 04:46 GMT, Sep 3, 2017 |
0 Comments
1601
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
Vijayakala-Maheswaran

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைவழக்கின் பிரதான சந்தேகநபரை காப்பாற்றியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பதவி விலக வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தமது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ள நாமல், இச் செயல் வருந்தத்தக்கது என்றும் விஜயகலா பதவி விலகி விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் சுவிஸ்குமாரை பொதுமக்கள் கட்டிவைத்து அடித்த போது, ராஜாங்க அமைச்சர் விஜயகலா அவரை காப்பாற்றி குடும்பத்திடம் ஒப்படைத்ததாக வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது. இகுகுறித்து விஜயகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டதோடு, கடந்த சாட்சியப்பதிவின் போது சுவிஸ்குமாரும் இவ்விடயத்தை தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg