Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மாலிங்க வீட்டில் ஒன்று கூடிய இந்திய அணியினர்!

In கிாிக்கட்
Published: 07:53 GMT, Sep 3, 2017 |
0 Comments
2681
icon_com
This post was written by : Puvanes
malinga_dinnar001

அடுத்தடுத்து தோல்விகளை சந்துத்து வரும் இலங்கை அணி தற்போது பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டு வருகின்றது.

இந்த நிலை ஒரு பக்கம் இருந்தாலும், இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு இலங்கையின் இடைக்கால தலைவர் லசித் மாலிங்க இரவு விருந்து வைத்துள்ளார்.

இந்தியாவில் ஐ.பி.எல் போட்டித் தொடர்களில் மும்பை அணிக்காக விளையாடி வரும் மாலிங்க இந்திய அணியுடன் நட்புறவுடேனே இருந்து வருகின்றார்.

அதன் படி மாலிங்க அளித்த விஷேட இரவு விருந்தில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியினர் கலந்து கொண்டுள்ளதோடு, இலங்கை அணி வீரர்களும் விருந்தில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

விருந்தின் போது எடுத்துகொண்ட புகைப்படங்களை இந்திய அணிவீரர்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg