Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவை சந்திக்கவுள்ளார் தினகரன்

In இந்தியா
Updated: 09:01 GMT, Sep 3, 2017 | Published: 09:01 GMT, Sep 3, 2017 |
0 Comments
1196
icon_com
This post was written by : Kemasiya
xf bgb

சிறையில் உள்ள சசிகலாவை டி.டி.வி தினகரன்  நாளை (திங்கட்கிழமை) சந்தித்து பல விடயங்கள் குறித்து பேசவுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் தலைமையில் பொதுக்குழு கூட்டுவது தொ்ர்பில் ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றது. இதன் பொழுது குறித்த கூட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்த தினகரன் நாளை சசிகலாவை சந்திக்கவுள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி அ.தி.மு.க பொதுக் குழுவை கூட்டவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குறித்த கூட்டம் தொடர்பில் எதிராக வழக்கு தொடர்வது குறித்தே நாளை தினகரன் சசிகலாவுடன் பேசவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg