Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளைஞர்களிடம் கீர்த்தி சுரேஷ் விடுக்கும் வேண்டுகோள்!

In சினிமா
Updated: 09:41 GMT, Sep 3, 2017 | Published: 09:41 GMT, Sep 3, 2017 |
0 Comments
1731
This post was written by : Surenth

அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ஆழ்ந்த இரங்கலை அனிதாவின் குடும்பத்தினர்களுக்கு தெரிவித்துள்ளார். குறித்த இரங்கலை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

குறித்த டுவிட்டர் பதிவில், “அனிதா என்னவாக ஆக நினைத்தாரோ, அவருடைய கனவு எதுவோ அதை இனிமேல் எதனாலும் பூர்த்தி செய்ய முடியாது. ஒரு எதிர்கால மேதாவியை, நல்ல நல்ல உள்ளம் கொண்ட பெண்ணை, பெண்ணினத்தின் சக்தியை இழந்துவிட்டோம்.

அவருக்காக ஆழ்ந்த வருத்தமடைகிறேன். இளைஞர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள். ஒரு உயிரை மாய்த்து கொள்வது ஒரு பிரச்சினைக்கு தீர்வாகாது.” இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg