Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணுவாயுதப்  பரிசோதனைக்கு தென்கொரியா கண்டனம்

In உலகம்
Updated: 10:44 GMT, Sep 3, 2017 | Published: 10:22 GMT, Sep 3, 2017 |
0 Comments
1256
This post was written by : Suganthini

வடகொரியாவின் ஆறாவது அணுவாயுதப் பரிசோதனைக்கு, தென்கொரியா இராணுவத்தினர் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

வடகொரியா ஹைட்ரஜன் எனும் வெடிகுண்டுப் பரிசோதனையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தியுள்ளது. இந்த அணுவாயுதப் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.

இந்தப் பரிசோதனையின் பின்னர், வடகொரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இரண்டு தடவைகள்உணரப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg