Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய ரயில்வேதுறை அமைச்சராக பியூஸ் கோயல்

In இந்தியா
Updated: 10:21 GMT, Sep 3, 2017 | Published: 10:19 GMT, Sep 3, 2017 |
0 Comments
1117
This post was written by : Kemasiya

மத்திய ரயில்வேதுறை அமைச்சராக பியூஸ் கோயல் பதவியேற்றுள்ளார். முன்னதாக ரயில்வேதுறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு பதவி விலகியதை அடுத்து பியூஸ் கோயல் மத்திய ரயில்வேதுறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

ரயில்வேத்துறை அமைச்சராக இருந்த சுரேஷ்பிரபுவுக்கு சுற்றுச்சூழல்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னய அனைத்து ரயில்வே ஊழியர்களுக்குமான அமைச்சர் சுரேஷ்பிரபு சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்ததோடு மேலும் பியூஸ் கோயலுக்கு வாழ்த்த தெரிவித்தள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg