Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வான் கதவுகள் திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை

In இலங்கை
Published: 10:38 GMT, Sep 3, 2017 |
0 Comments
1356
This post was written by : Varshini
spill gates.

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதனால், களனி ஆற்றை அண்டிய பகுதியில் தாழ்நில பிரதேசத்தில் வசிக்கும் மக்களை விழிப்புடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, குக்குலேகங்கை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவும் திறக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த நீர்த்தேக்கத்திற்கு அருகிலுளள பதுரலிய, அகலவத்தை, இங்கிரிய உள்ளிட்ட பிரதேச மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பிற்பகல் வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg