Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனை – அவசரமாகக் கூட்டப்பட்ட பாதுகாப்பு சபைக் கூட்டம்

In உலகம்
Updated: 10:43 GMT, Sep 3, 2017 | Published: 10:41 GMT, Sep 3, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Suganthini
meeting

வடகொரியாவின் ஆறாவது அணுவாயுதப் பரிசோதனையைத் தொடர்ந்து, தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே அவசரமாக தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

வடகொரியாவானது, ஹைட்ரஜன் எனும் வெடிகுண்டுப் பரிசோதனையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இந்தப் பரிசோதனையைத் தொடர்ந்து, நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவசரமாகக் கூட்டப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தில் தென்கொரிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு வடகொரியாவின் செயற்பாடு தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg