Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அணுவாயுதப் பரிசோதனை – தென்கொரிய மக்கள் கவலை

In உலகம்
Published: 10:55 GMT, Sep 3, 2017 |
0 Comments
1158
icon_com
This post was written by : Suganthini
korea

வடகொரியாவின் ஆறாவது அணுவாயுதப் பரிசோதனையைத் தொடர்ந்து, தென்கொரிய மக்கள் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

வடகொரியாவானது ஹைட்ரஜன் எனும் வெடிகுண்டுப் பரிசோதனையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இதனை அடுத்து, தென்கொரியாவின் சியோலிலுள்ள மக்கள் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் அணுவாயுதப் பரிசோதனைகளானது, வடகொரியாவுடனான யுத்தத்துக்கு வழிவகுக்கும் எனவும் தென்கொரிய மக்கள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg