Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுகாதார வைத்திய அதிகாரி நியமனம்

In இலங்கை
Updated: 10:57 GMT, Sep 3, 2017 | Published: 10:57 GMT, Sep 3, 2017 |
0 Comments
1436
This post was written by : Ravivarman

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் எம்.எச்.எம். தாரிக் நியமிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (04.09.2017) முதல் அவர் ஓட்டமாவடிப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமைப் பொறுப்பேற்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

வைத்தியர் தாரிக் இதற்கு முன்னர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg