Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் நியமனம்!

In இலங்கை
Published: 17:04 GMT, Sep 3, 2017 |
0 Comments
1252
icon_com
This post was written by : Ravivarman
download (1)

மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மேல் மாகாண நுண்கலை நிலையத்தில் நாளை, (திங்கட்கிழமை) வழங்கப்படவிருப்பதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

நியமனங்களைப் பெறுவோருக்கு நான்கு வார கால பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன், மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg