Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட சர்வதேசம் முயற்சி: ரஞ்சித் ஆண்டகை

In இலங்கை
Updated: 05:38 GMT, Sep 4, 2017 | Published: 03:24 GMT, Sep 4, 2017 |
0 Comments
1190
This post was written by : Anojkiyan
Albert-Malcolm-Ranjith

இலங்கைக்கு பொருளாதார சாதகத் தன்மைகளை பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழிகள் வழங்கப்பட்டு அதனூடாக இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கான முயற்சிகளை சர்வதேச சமூகம் மேற்கொண்டுவருவதாக மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பலாங்கொடவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையின் வரலாற்றை வெளிநாட்டு சக்திகள் வழிநடத்துவதற்கு இடமளிக்கக் கூடாது. உணவு உடை போன்ற காரணிகளுக்காக ஆன்மாவை விலைகொடுக்க முடியாது.

போராடிப் பெறப்பட்ட அரசியல் சுதந்திரம், பொருளாதார சுதந்திம் வரை முன்னேற்றப்பட வேண்டும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg