Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மாந்தை மேற்கில் மறை கலை நிகழ்வு

In இலங்கை
Published: 03:43 GMT, Sep 4, 2017 |
0 Comments
1044
icon_com
This post was written by : Arul Jesu

மாந்தை மேற்கு மூன்றாம் பிட்டி கிராமத்தில் இந்த வருடத்திற்கான மறை கலை நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணியளவில் மூன்றாம் பிட்டி குழந்தை யேசு ஆலயத்தில் இடம் பெற்றது.

மறைக் கல்வி வாரத்தை சிறப்பிக்கும் வகையில் இடம் பெற்ற மறை கலை நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், சிறப்பு விருந்தினராக வேப்பங்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை ஏ.லக்ஸ்ரன் டீ சில்வா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் சிறுவர்களின் கலை நிகழ்வுகள், பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றது.

DSC_0031DSC_0036 DSC_0047DSC_0057 DSC_0066 (1)DSC_0075 DSC_0081DSC_0083 DSC_0092

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg