Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய இராணுவத்தினரின் துப்பாக்கி பியோகத்தில் ஐந்து வயது சிறுமி உயிரிழப்பு.

In இந்தியா
Updated: 05:55 GMT, Sep 4, 2017 | Published: 05:55 GMT, Sep 4, 2017 |
0 Comments
1121
This post was written by : Arul Jesu

காஸ்மீர் எல்லை பகுதியில் இந்திய இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி பியோகத்தில் ஐந்து வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹஜ்பெருநாள் கொண்டிய சிறுமி மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவத்தை கண்டித்து அங்கு ஆர்பாட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.

சிறுமியின் உயிரிழப்பை பாகிஸ்தான் இராணுவம் உறுதிபடுத்தியுள்ளது.

காஸ்மிர் பகுதிக்கு பாகிஸ்தானும், இந்தியாவும் உரிமை கோரிவருகின்ற நிலையில் அங்கு பரஸ்பர மோதல்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg