Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மலர் மொட்டுடன் வருவேன்: மஹிந்த ராஜபக்ஷ

In இலங்கை
Updated: 11:37 GMT, Sep 4, 2017 | Published: 11:33 GMT, Sep 4, 2017 |
0 Comments
1210
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
Mahinda-Ampara-20-12-2014-MR-FB

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மலர் மொட்டு சின்னத்தில், எதிர்வரும் தேர்தலில் ஒன்றிணைந்த எதிரணி போட்டியிடுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தெனியாய பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்ளாமை தொடர்பில் இதன்போது கருத்துத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் அழைப்பிதழுக்கு முன்பாகவே தமக்கு இந்நிகழ்வு தொடர்பான அழைப்பு கிடைக்கப்பெற்றதால் கலந்துகொள்ள முடியவில்லையென தெரிவித்தார்.

இச் சந்திப்பில், மக்கள் விடுதலை முன்னணியின் மாத்தறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகேவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg