Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிப்பு

In வணிகம்
Published: 05:21 GMT, Sep 5, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Kemasiya
HONG KONG-CHINA-TOURISM

இந்த வருட இறுதிக்குள் 23இலட்சம் சுற்றுலாத்துறையினர் இலங்கை வருவார்கள் என சுற்றுலாத்துறை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதனை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் தலைவர் உறுதி செய்துள்ளார்.

தற்போது விருந்தகங்களில் அதிகளவில் வெளிநாடுகளில் இருந்த இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளே தங்கியுள்ளனர். இந்த நிலையில் தற்போது கொழும்பு மற்றும் பிரதான நகரங்களில் உள்ள விருந்தகங்களில் 65 சதவீதமான அறைகளில் சுற்றுலாப்பயணிகள் தங்குகின்றனர்.

எப்படியிருப்பினும் இந்த எண்ணிக்கை எதிர்வரும் சில மாதங்களில் மேலும் அதிபரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த வாரம் சுற்றுலா தொடர்பான நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் தலைவர் உதயா நாணயக்கார இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg