Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக சந்தையில் தங்கத்தின் விலை எப்படி?

In வணிகம்
Published: 05:30 GMT, Sep 5, 2017 |
0 Comments
1131
icon_com
This post was written by : Kemasiya
dvdv

உலகளாவிய ரீதியில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலை நிலையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலையில் தங்க அவுன்ஸ் ஒன்றின் விலை 1330 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதனால் உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலையில் ஏற்ற தாழிவு இன்றி சமநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஓகஸ்ட் மாதத்தினுள் வட கொரியாவின் அணு ஆயுத பிரச்சினை உள்ளிட்ட சில விடயங்கள் காரணமாக தங்கத்தின் விலை குறிப்பிட்டளவில் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg