Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு :கிழக்கு வீதிகளை புனரமைக்கும் திட்டம்

In வணிகம்
Updated: 05:45 GMT, Sep 5, 2017 | Published: 05:44 GMT, Sep 5, 2017 |
0 Comments
1129
icon_com
This post was written by : Kemasiya
hygvfyhug

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீரற்று காணப்படும் 66 வீதிகளை மறுசீரமைப்பதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டம் தொடர்பான யோசனையை அமைச்சரவையில் கடந்தவாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்திருந்தார். முன்னய ஆட்சியாளரான மஹிந்த ராஜபக்ஷ காலத்திலும் வடக்கு மற்றும் கிழக்கில் வீதிகள் புனரமைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து பிரதமர் புனரமைக்கப்படாத ஏனைய வீதிகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளார்.

யுத்த காலத்தில் சீரடைந்து இன்னும் புனரமைக்கப்படாத 66வீதிகள் புனரமைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி இரண்டு மாகாணங்களிலும் சுமார் 2500கிலோ மீற்றர் நீளமான வீதிகள் 200மில்லியன் மெடாலர்கள் செலவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg