Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மிளகாய் பொடி தூவி பட்டப்பகலில் கொள்ளை

In இலங்கை
Updated: 09:23 GMT, Sep 5, 2017 | Published: 09:23 GMT, Sep 5, 2017 |
0 Comments
1335
This post was written by : Varshini

பெண்ணொருவரின் கண்களில் மிளகாய்த் தூளை தூவிவிட்டு தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் காலி நகரில் இடம்பெற்றுள்ளது.

வீதியில் சென்ற குறித்த பெண்ணிடம் இவ்வாறு நகையை கொள்ளையிட்டவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். காலி நகர் மத்தியில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு நகையை கொள்ளையிட்டுள்ளார்.

தங்கச் சங்கிலியை உரிமையாளரான பெண்ணிடம் ஒப்படைத்த பொலிஸார், சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg