Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

11 வயதுடைய பௌத்த துறவி மீது துஷ்பிரயோகம்!

In இலங்கை
Published: 09:58 GMT, Sep 5, 2017 |
0 Comments
1433
icon_com
This post was written by : Ravivarman
பௌத்த-பிக்கு

ஆராச்சிக்கட்டுவ – பண்டாரஹேன பிரதேசத்தில் உள்ள விகாரையில் 11 வயதுடைய புதிய துறவி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய 22 வயதுடைய பிக்கு ஒருவரை பொலிஸார் நேற்று (திங்கட்கிழமை) மாலை கைது செய்துள்ளனர்.

வைத்திய பரிசோதனைகளுக்காக பாதிக்கப்பட்ட துறவி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யபட்ட சந்தேக நபர் நாளை சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg