Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் முதல் கட்ட Apparel Tech Up ஐ நிறைவு செய்துள்ள Threadsol

In வணிகம்
Published: 11:56 GMT, Sep 5, 2017 |
0 Comments
1124
icon_com
This post was written by : Kemasiya
threadsol-operations-group

பங்களாதேஷ் இந்தியா வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் Apparel Tech Up வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து இலங்கையில் தனது முதலாவது Apparel Tech Up ஐ Threadsol முன்னெடுத்திருந்தது.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கையின் ஆடைத் தொழிற்துறையை சேர்ந்தவர்களுடன் சர்வதேச ஆடைத்தொழில் விற்பனை மற்றும் உற்பத்தி துறைகளில் காணப்படும் போக்குகள் பற்றி கலந்துரையாடுவது நோக்காக அமைந்துள்ளது.

இலங்கையின் ஆடைத்தொழில்துறையை சேர்ந்தவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களுக்கான artificial intelligence big date மற்றும் mobility போன்றன எவ்வாறு பயன்தரக்கூடியதாக அமைந்திருக்கும் என்பது பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

நாட்டின் 42ஆவது உற்பத்தி குழுமங்களின் 90க்கும் அதிகமான உயர் முகாமைத்துவ பிரதிநிதிகளின் பிரசன்னத்துடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இவ்வாறு பங்கேற்றவர்களில் sirio லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரி பீலிக்ஸ் பெர்னான்டோ hirdaramani குழுமத்தின் பணிப்பாளர் ராகில் ஹைட்ராமணி MAS bodyline மற்றும் ஜெஹான் முதாலிவ் மற்றும் brandix இன் சாதிக் ஓமார் சிராஸ் ஓமார் மற்றம் ஹாசிப் ஓமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg