Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

படகோட்டியின் பேரன் இயக்குநராகிறார்.

In சினிமா
Updated: 16:43 GMT, Sep 5, 2017 | Published: 14:39 GMT, Sep 5, 2017 |
0 Comments
1284
icon_com
This post was written by : elayathambi

அன்றைய பிரபல திரைப்படங்களான படகோட்டி மற்றும் உத்தமபுத்திரன் ஆகியவற்றை இயக்கிய டி.பிரகாஷ்ராவின் பேரன் டி.சத்தியா தமிழில் புதிய இயக்குநராக அறிமுகமாகிறார்.

தெலுங்கில்  மூன்று வெற்றிப் படங்களைத் தந்திருக்கும் இவரின் முதலாவது தமிழ்த் திரைப்படமான “யார் இவன்” மர்ம த்ரில்லராக இருக்கும் என பத்திரிகையாளர் சந்திப்பில்  உரையாற்றிய இயக்குனர் டி.சத்தியா தெரிவித்திருந்தார்.

மும்பையில் நட்சத்திர ஓட்டல்களை நடத்தி வரும் சச்சின் இப்படத்தை வைகிங்க் எண்டர்டெயின்மெண்ட் சார்பில்  தயாரித்ததோடு கதாநாயகனாகவும் அறிமுகமாகி இருக்கிறார். ஈஷா குப்தா ஜோடியாக நடித்துள்ளார்.

SS தமன் இசையமைத்திருக்கும் `யார் இவன்` திரைப்படம் வரும் 15 ஆம் திகதி வெளி வருகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg