Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுற்றுலாத்துறை அபிவிருத்தி நடவடிக்கை

In வணிகம்
Published: 03:49 GMT, Sep 6, 2017 |
0 Comments
1245
icon_com
This post was written by : Kemasiya
fdgdxrg

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்ககூடும் என சுற்றுலாத்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் சுற்றுலா அபிவிருத்திக்கான பணிகளை எதிர்வரும் ஜனவரி(2018) மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது.

20மில்லியன் டொலர்கள் செலவில் இந்த விரிவாக்கம் இடம்பெறவுள்ளதாகவும், சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி மூலம் நாட்டிற்கு வருவாயை ஈட்டிக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை வெளிநாடுகளில் பிரபல்யப்படுத்தும் நோக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த திட்டம் அமுலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg