Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சீனித் தொழிற்சாலையை விரிவுபடுத்தும் நடவடிக்கை

In வணிகம்
Updated: 04:11 GMT, Sep 6, 2017 | Published: 04:09 GMT, Sep 6, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Kemasiya
dtrf v

25வருடங்களின் பின்னர் கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு உட்பட்ட பகுதியில் கரும்பு உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  கந்தளாய் சீனித் தொழிற்சாலையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றய தினம்(செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியின் போது கரும்பு பயிரிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 150 ஹெக்டெயர் காணியில் கரும்பு உற்பத்தி செய்யப்படவுள்ளது.

தொழிற்சாலையில் தற்போதைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு நவீன கட்டிடங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மேலும் பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் ஆயிரத்து 500 பேருக்கு நேரடியாகவும் மேலும் சிலருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg