Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கொரிய நாட்டின் இளைஞர் குழுவுடன் அமைச்சர் இராதாகிருஸ்ணன் சந்திப்பு!

In இலங்கை
Published: 09:42 GMT, Sep 6, 2017 |
0 Comments
1114
icon_com
This post was written by : Ravivarman
n (2)

கொரிய நாட்டின் இளைஞர் குழுவை இன்று (புதன்கிழமை) இராஜாங்க கல்வியமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தனது அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் இளைஞர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு கொரிய நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் இளைஞர்களின் தொழில் விருத்தியான்மை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்த குழுவில் கொரிய நாட்டின் சர்வதேச இளைஞர் சம்மேளனத்தின் இலங்கைக்கான தேசிய அமைப்பாளர் ஹேய்ன் ஹோங் ஜொய் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.

இதேவேளை எதிர்வரும் 14.06.2017 அன்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களையும் அமைச்சில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் இராதாகிருஸ்ணன் இதன்போது தெரிவித்தார்.

n (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg