Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரொறொன்ரோ பாடசாலையில் சில வலைத்தளங்களை உபயோகிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு

In கனடா
Published: 10:30 GMT, Sep 6, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Anojkiyan
toyu

மிகப்பெரிய பாசாலை சபையான ரொறொன்ரோ பாடசாலை சபை, தனது இலவச வை-பை இணைய அமைப்பின் சில வலைத்தளங்களை உபயோகிப்பதற்கு தொடர்ந்தும் தடை விதித்துள்ளது.

தனது வலையமைப்பில் திரிபுகளை போக்கும் முயற்சி காரணமாக ஸ்நெப் செட், இண்ஸ்டாகிராம், நெட்பிளிக்ஸ் ஆகிய வலைத்தளங்களுக்கு தடையை நீடித்துள்ளது.

வலையமைப்பை மேம்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அதனால் வழக்கமான வை-பை அணுகல், இலையுதிர் கால கல்வியாண்டில் வழமைக்கு திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்சமயம் எதிர்பாராத தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ரொறொன்ரோ பாடசாலை சபை, தடையை இன்னமும் நீக்க முடியாதென தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg