Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

In இலங்கை
Updated: 10:24 GMT, Sep 6, 2017 | Published: 10:18 GMT, Sep 6, 2017 |
0 Comments
1142
This post was written by : Varshini
landslide warning

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை தொடர்ந்து மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

மழை தொடரும் பட்சத்தில் பதுளை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மண்சரிவு ஏற்படும் நிலை ஏற்படுமென தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மக்களை விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg