Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் குண்டுகள் வெடிக்கும்! – வெளிவந்த மர்மக் கடிதத்தால் பரபரப்பு

In இந்தியா
Updated: 12:12 GMT, Sep 6, 2017 | Published: 10:24 GMT, Sep 6, 2017 |
0 Comments
1316
icon_com
This post was written by : Puvanes
tamilnadu001

தமிழகத்தின் அனைத்து பாகங்களிலும் உள்ள ரயில் நிலையங்களில் மாதந்தோரும் குண்டுகள் வெடிக்கும் என்ற மர்மக் கடிதம் ஒன்று பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வினால் தமிழகத்தில் பாரிய எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அனிதா எனப்படும் மாணவி மருத்துவக் கனவு பறிபோனதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பிரச்சினைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில், நீட் தேர்வினை இரத்து செய்யும் வரையில் மாதந்தோரும் குண்டுகள் வெடிக்கும் என சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த கடிதம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg