Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீரற்ற காலநிலை: நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

In இலங்கை
Published: 13:14 GMT, Sep 6, 2017 |
0 Comments
1205
This post was written by : Ravivarman
DSC07581

மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியிலும்,  ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியிலும் பனிமூட்டம் நிரம்பி காணப்படுகின்றது.

இதேவேளை அதிகமான பனி மூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பனிமூட்டத்தினால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை மிக அவதானத்துடன் செயற்படுத்த வேண்டும் என்பதோடு, சாரதிகள் வாகனங்களில் மின்விளக்குகளை (ஹெட்லைட்) எரியவிட்டு வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அத்தோடு மழை தொடர்ந்தும் பெய்து வருவதனால் வீதிகளில் வழுக்கும் தன்மை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC07575 DSC07564 DSC07559

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg