Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சோனியா காந்தியின் விஷேட பாதுகாப்பு அதிகாரியைக் காணவில்லை

In இந்தியா
Updated: 13:26 GMT, Sep 6, 2017 | Published: 13:20 GMT, Sep 6, 2017 |
0 Comments
1354
This post was written by : elayathambi
sonia-gandhi_story-647_112916025519_050917112859

காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா காந்தியின் பாதுகாப்புக்  கமாண்டர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

சோனியா காந்தியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் விஷேட பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த இவரை கடந்த முதலாம் திகதியில் இருந்து காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ராக்கேஷ் குமார் என்ற இந்த கமாண்டர் சோனியாவின் உத்தியோபபூர்வ வாசஸ்தலத்திற்கு முதலாம் திகதி வந்துள்ளார். அவரின் பணி நாளில்லாத அன்று ராக்கேஷ் குமார் ஏன் வந்தார் என்பது குறித்து பொலிசார் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

முதலாம் திகதி பகல் 11 மணியளவில் சோனியாவின் வாசஸ்தலத்திலிருந்து வெளியேறியவர் எங்கே போனார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. தீவிர விசாரணைகளை டெல்லி பொலிசார் முடுக்கி விட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg