Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சரத் பொன்சேகா சொல்வது அரசின் கருத்தல்ல – லக்ஸ்மன் கிரியெல்ல

In இலங்கை
Updated: 16:03 GMT, Sep 6, 2017 | Published: 15:39 GMT, Sep 6, 2017 |
0 Comments
1295
icon_com
This post was written by : elayathambi
Fonseka-Giri

முன்னாள் இராணுவத் தளபதியின் கருத்துக்களுக்கும் நல்லாட்சிக்கும் தொடர்பில்லை என்கிறார் சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல. , நாட்டின் முதலாவது பீல்ட் மார்ஷலும் நல்லிணக்க ஆட்சியின் மந்திரியுமான சரத் பொன்சேகா இறுதிப் போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தெரிவித்திருக்கும் கருத்துகள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள் என்று லக்ஸ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நல்லாட்சி அரசு என கூறப்படும் இன்றைய ஆட்சி முன்னாள் ஆட்சியாளர்களைப் போல எந்த இராணுவ அதிகாரியையும் கைது செய்து சிறையில் அடைக்கும் எண்ணம் அற்றவர்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg