Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

In ஆன்மீகம்
Updated: 07:24 GMT, Sep 7, 2017 | Published: 07:23 GMT, Sep 7, 2017 |
0 Comments
1227
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
munneshwaram (3)

வரலாற்று சிறப்புமிக்க முன்னேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தோற்சவம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக நடைபெற்றது.

சிலாபம் மாயவனாறு நதிக்கரையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இத் தீர்த்தோற்சவ பெருவிழாவில், நதிக்கரையில் பக்தர்கள் நீராடி தமது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான முன்னேஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில், தினமும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர் திருவிழாவில் மக்கள் அலையென திரண்டு வந்து, முன்னைநாதரின் தேருக்கு வடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

munneshwaram (1) munneshwaram (2)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg